ஒத்துழைக்க மறுக்கும் சீனா

1 mins read
7176fe9f-3a4c-4ea0-a305-2f82b96a1099
-

பெய்­ஜிங்: கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்பு முதன்­மு­த­லில் சீனா­வின் வூஹான் நக­ரில் தலை­தூக்­கி­யது. இது­வரை கிரு­மித்­தொற்று கார­ண­மாக உலகெங்கும் மில்­லி­யன்­க­ணக்­கா­னோர்

மாண்­டு­விட்­ட­னர். இந்­நி­லை­யில், கொவிட்-19 கிருமி எங்­கி­ருந்து, எவ்­வாறு உரு­வா­னது என்­ப­தைக் கண்­ட­றிய உலக சுகா­தார நிறு­

வ­னம் விசா­ரணை நடத்த விரும்பு­ கிறது. நடத்தப்படும்

விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்குமாறு சீனா­வி­டம் அது கேட்­டுக்­கொண்­டது.

ஆனால் இது தனக்­குத் தரப்­படும் அர­சி­யல் நெருக்­கு­தல் என்று கூறி, விசா­ர­ணைக்கு

ஒத்­து­ழைப்­புத் தர சீனா மறுத்­து­விட்­டது.