ஹாங்காங்: ஈராண்டுகளுக்கு முன் ஹாங்காங்கில் மில்லியன் கணக்கானோரை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்திய 'சிஹெச்ஆர்எஃப்' எனப்படும் மனித உரிமை முன்னணி கலைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு 2002ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
சென்ற வாரம் நடந்த கூட்டத்தில் அமைப்பைக் கலைக்க உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்

