வாஷிங்டன்: அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை மட்டும் கிருமித்தொற்றுக்கு ஆளான ஆயிரம் பேர் மரணமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய உருமாறிய டெல்டா கிருமியால் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் 1,000 பேர் மரணம்
1 mins read
-

