வெலிங்டன்: தொற்று இல்லாத நாடாக இருந்த நியூசிலாந்தில் புதிய தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. அதிவேகத்தில் பரவும் டெல்டா கிருமியைச் சமாளிக்க போராடி வருவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் அதிகரிக்கும் தொற்றுச் சம்பவங்கள்
1 mins read
-

