காபூல் குண்டுவெடிப்புகள் - சிங்கப்பூர் கண்டனம்

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேர்ந்த குண்டுவெடிப்புகளை சிங்கப்பூர் கண்டித்துள்ளது. “இந்தச் செயல்கள் கண்டிக்கத்தக்கது. அத்துடன் அவற்றை நியாயப்படுத்த முடியாது,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிங்கப்பூர் தனது ஆதரவை வெளிப்படுத்தியது. காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடையவேண்டும் என்றும் அது அறிவித்தது.

“தலிபான் உட்பட அனைத்துத் தரப்புகளுமே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படி சிங்கப்பூர் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. ஆப்கானிஸ்தானைவிட்டு போக விரும்பும் வெளிநாட்டினர்கள் முறையாக வெளியேறும்படி சிங்கப்பூர் கேட்டுக்கொள்கிறது,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

தலிபானின் ஆட்சியில் மீண்டும் வாழ விரும்பாமல் நாட்டைவிட்டு வெளியேற விரும்பிய மக்கள் வியாழக்கிழமையன்று ஹமிட் கர்ஸாய் அனைத்துலக விமான நிலையத்தில் குழுமியிருந்தபோது ஐசிஸ்-கே அவர்களைக் குறிவைத்துத் தாக்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!