பிலிப்பீன்ஸ்: கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

பிலிப்பீன்ஸ்: கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

1 mins read
27b2d64f-fb5c-46b0-895b-c81eb5445dcd
-

மணிலா: பிலிப்­பீன்­ஸ் தலை­ந­கர் மணிலா இருக்­கும் வட்­டா­ரத்­தில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த கட்­டுப்­பா­டு­கள் அடுத்த மாதம் ஏழாம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

அந்நாட்டில் நேற்று புதிதாக 19,441 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. ஒரு நாளைக்கு அங்கு இத்தனை பேருக்குத் தொற்று ஏற்பட்டது இதுவே முதல் முறை.

முத­லில் கட்­டுப்­பா­டு­கள் நாளை மறு­தி­னம் வரை மட்­டுமே நடப்­பில் இருக்­கத் திட்­ட­மி­டப்­பட்டிருந்­தது.

பிலிப்­பீன்­ஸில் இது­வரை மொத்­தம் 1.93 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. 33,008 பேர் மாண்டு­விட்­ட­னர்.