கோலாலம்பூர்: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர் கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் மலேசியாவின் பாங்கோர் சுற்றுலா தீவிற்குச் செல்ல அனுமதிப்படு வார்கள் என்று எதிர்பார்க்கப் படுவதாக பேராக் நிர்வாகி அஸ்லின் முகமது ரட்ஜி கூறியுள் ளார்.
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

