மணிலாவில் ஆர்ப்பாட்டம்

மணிலாவில் ஆர்ப்பாட்டம்

1 mins read
4e75c61d-553b-4659-bb84-01c0d9649f9b
-

மணிலா: பிலிப்­பீன்­சில் நேற்று மீண்­டும் கல்­வி­யாண்டு தொடங்­கி­ய­போ­தும், வகுப்­ப­றை­களில் ஆளில்லை. பிலிப்­பீன்ஸ் இரண்­டா­வது ஆண்­டாக இணை­யம் வழி­யாக வகுப்­பு­களை நடத்­த­வுள்­ளது. இது அங்கு கல்வி நெருக்­க­டியை மோச­மாக்­கும் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். பள்­ளி­க­ளைத் திறக்­கும் திட்­டத்தை அதி­பர் ரொட்­ரிகோ டுடார்ட்டே ஏற்­றுக்­கொள்ள மறுத்­துள்­ளார்.

பள்­ளி­களை மீண்­டும் திறக்­கக்­கூறி மாண­வர்­கள் நேற்று மணி­லா­வில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.