தனிமைப்படுத்திக்கொள்ளும் புட்டின்

தனிமைப்படுத்திக்கொள்ளும் புட்டின்

1 mins read
a95d8c2c-33bc-464b-887e-2d31bd5695f8
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். படம்: ராய்ட்டர்ஸ் -

மாஸ்கோ: தமது பரிவாரத்தில் கொவிட்-19 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கிறார்.

இதனையடுத்து, இவ்வாரம் தஜிகிஸ்தானில் இடம்பெறவுள்ள வட்டாரப் பாதுகாப்புக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று ரஷ்ய அதிபர் மாளிகை (கிரெம்ளின்) தெரிவித்துள்ளது.