சுற்றுப்பயணிகளை எதிர்பார்க்கும் பாலி

டென்­ப­சார்: இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவில் நேற்று முன்­தி­னம் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து, சுற்­றுப்

­ப­ய­ணி­க­ளின் வரு­கையை அத்­

தீ­வின் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை மிக ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துக்

காத்­துக்­கொண்­டி­ருக்­கிறது.

இனி, சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் எண்­ணிக்கை உய­ரும் என்று பாலி­யின் சுற்­றுப்­ப­ய­ணத்­துறை நம்­பிக்கை தெரி­வித்­தது.

பாலித் தீவுக்கு வெளி­நாட்­ட­வர்­கள் செல்ல தேவை­யான ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்த இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் திட்­ட­மிட்டு வரு­கிறது.

பிர­பல சுற்­று­லாத் தலமான பாலி, கொவிட்-19 நெருக்­க­டி

­நி­லை­யால் முடங்­கி­யது.

அங்­குள்ள ஹோட்­டல்­கள், உண­வ­கங்­கள், கடற்­க­ரை­கள் வெறிச்­சோடி கிடந்­தன.

பாலித் தீவில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை கடந்த ஜூலை மாத நடுப்­ப­கு­தி­யில் உச்­சத்­தைத் தொட்­டது. அதை­ய­டுத்து, பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை பெரு­ம­ள­வில் குறைந்­துள்­ளது.

இதன் கார­ண­மாக பாலியை சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்கு மீண்­டும் திறந்­து­விட இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் முடி­வெ­டுத்­துள்­ளது.

பாலி­யில் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு அங்­குள்ள சுற்­று­லாத் தலங்­க­ளிலும் திரை­ய­ரங்­கு­க­ளிலும்­ 50 விழுக்­காடு வரு­கை­யா­ளர்­களை மட்­டும் கொண்டு இயங்க

இந்­தோ­னீ­சியா அர­சாங்­கம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

இதற்கிடையே, தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தோனீசியா விரைவுபடுத்துகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!