இவ்வாண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து கேபிட்டலில் நாளை பெரியளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாடாளு மன்றக் கட்டடத்தைச் சுற்றி உயரமான தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டு வருகின்றன.
படம்: ஏஎஃப்பி

