பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

1 mins read
fc652a76-ddae-4dc3-a5f7-c8dece35ddc0
-

பெய்­ஜிங்: விண்­வெளி நிலை­யத்­தில் 90 நாட்­கள் இருந்­து­விட்டு சீன விண்­வெ­ளி வீரர்கள் மூவர் நேற்று வெற்­றி­க­ர­மா­கப் பூமிக்­குத் திரும்­பி­னர்.

கோபி பாலை­வ­னத்­தில் அவர்­

க­ளது விண்­க­லம் நேற்று தரை­இறங்­கி­யது.

விண்­வெ­ளி­யில் 90 நாட்­

க­ளுக்கு சீன விண்­வெ­ளி­ வீரர்­கள் இருந்­தது இதுவே முதல்­முறை என்று தெரி­விக்­கப்­பட்­டது.