பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள
850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாட்டர்டெம் தேவாலயத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்த போது 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தேவாலயத்தின் முக்கிய பகுதிகள் சேதமடைந்தன. இதனால் சீரமைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலை யில் மறுகட்டுமானப் பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என்றும் 2024ல் தேவாலயம் மீண்டும் திறக்கப்படும் என்றும் பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
படம்: ஏஎஃப்பி

