பெய்ஜிங்கில் 'யூனிவர்சல் ஸ்டூடியோஸ்'

பெய்ஜிங்கில் 'யூனிவர்சல் ஸ்டூடியோஸ்'

1 mins read
a3b18e73-85cc-43c1-8109-13330d388ee3
-

பெய்ஜிங்: பெய்ஜிங்கில் ஹாலிவுட்டின் புதிய யூனிவர்சல் ஸ்டூடியோஸ் கேளிக்கைத் தலம் நேற்று திறக்கப்பட்டது. கடந்த வாரம் விற்பனை தொடங்கிய அரை மணி நேரத்தில் எல்லா நுழைவுச்சீட்டுகளும் விற்று முடிந்துவிட்டன. அங்குள்ள இரண்டு ஹோட்டல்களிலும் தங்க 20,000 யுவான் (S$4,184) கட்டணம் வசூலிக்கப்பட்ட போதும், அறைகள் ஏதும் காலி இல்லை. இந்நிலையில் சீன அரசாங்கம் வெளிநாட்டு தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறது.