மலேசியாவில் குறைந்துவரும் கொவிட்-19 சம்பவங்கள்

மலேசியாவில் குறைந்துவரும் கொவிட்-19 சம்பவங்கள்

1 mins read
5da83a31-1c00-473a-a0a1-616ed6cb6adc
கோலாலம்பூரில் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யும் போலிசார். படம்: இபிஏ -

கோலா­லம்­பூர்: நேற்­றைய நில­வ­ரப்­படி மலே­சி­யா­வில் புதி­தாக 13,899 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மலே­சி­யா­வில் தற்­போது மொத்­தம் 2.1 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் கிரு­மித்­தொற்றுக்கு ஆளா­கி­யி­ருக்­கின்றனர்.

சரவாக் மாநிலத்தில்தான் ஆக அதிகமானோரிடையே கிருமி பரவியிருக்கிறது. அங்கு புதி­தாக 2,712 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. கடந்த சில நாட்­க­ளாக மலே­சியா படிப்­ப­டி­யாக இயல்பு நிலைக்­குத் திரும்­பும் முயற்­சி­களை எடுத்து வரு­கிறது.