மலேசியாவில் 84.4% பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

மலேசியாவில் 84.4% பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

1 mins read
e9dae593-e681-43a1-8b85-0d456528cad2
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் உள்ள பெரி­ய­வர்­களில் 93.8 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது முதல் கொவிட்-19 தடுப்­பூ­சியை போட்­டுக்­கொண்­ட­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

84.4 விழுக்­காடு பெரி­ய­வர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்டுக்­ கொண்­டுள்ளதாக சுகா­தார அமைச்சு டுவிட்­ட­ரில் பதி­விட்­டது.

நேற்று முன்­தி­னம் 323,335 பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக அமைச்சு தெரி­வித்­தது. அவர்­களில் 172,388 பேர் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்ளனர். 150,947 பேர் தங்­கள் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப்

போட்­டுக்­கொண்­டுள்ளனர்.