இந்தோனீசியாவை டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் மூன்றாவது கிருமி அலை தாக்கக்கூடும் என்று தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளதை அடுத்து, சுரபாயாவின் காற்பந்துத் திடல் ஒன்றில் அமைக்கப்பட்ட இப்பெரிய தடுப்பூசி மையத்திற்கு நேற்று பலரும் வந்து 'சினோவேக்' தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். படம்: ஏஎஃப்பி
காற்பந்துத் திடலில் பிரம்மாண்ட தடுப்பூசி மையம்
1 mins read
-

