லங்காவி: 50 ஹோட்டல் ஊழியர்களுக்குத் தொற்று

லங்காவி: மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லங்காவித் தீவில் உள்ள ஒரு ஹோட்டலில் 50 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து அந்த ஹோட்டலை தற்காலிகமாக மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கெடா மாநிலத்தின் சுகாதாரத்துறை இயக்குநர் ஒத்மான் வாரிஜோ, இந்தத் தொற்று 'டா டெலுக் நிபுங்' என்று அறியப்பட்ட பணியிட தொற்றுக்குழுமமாக வகைப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில் பினாங்கிலும் ஒரு ஹோட்டலில் 21 ஊழியர்களுக்குத் தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளதையடுத்து அந்த ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!