‌சூறாவளியின் தாக்கம்; ஹாங்காங்கில் பலத்த காற்று, கனமழை

‌சூறாவளியின் தாக்கம்; ஹாங்காங்கில் பலத்த காற்று, கனமழை

1 mins read
cd4c470e-a5e7-4505-8530-36183213ac5d
-

தென் சீனக் கடலில்

'லயன்ராக்' எனும் சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து ஹாங்காங்கில் மிக உயர்ந்த மூன்றாவது நிலை புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக குடியிருப்புக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரக்கட்டு சரிந்து விழுந்ததில் பெண் கட்டுமான ஊழியர் ஒருவர் மாண்டார். படத்தில் சரிந்து விழுந்த இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

படம்: ஏஎஃப்பி