ஸ்டாக்ஹோம்: கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் கார்ட், மேசசூசட்ஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஜோஷ்வா ஆங்ரிஸ்ட், ஸ்டான்ஃபர்ட் பல்கலைக் கழகத்தின் கியூடோ இம்பென்ஸ் ஆகியோர் பொருளியலுக்கு ஆற்றிய பங்குக்காக நோபெல் பரிசு பெறுகின்றனர்.
மூவருக்கு நோபெல் பரிசு
1 mins read
-

