‘ஆயுதங்களை அதிகரிப்பதற்கு அமெரிக்காவே காரணம்’

பியோங்யோங்: கொரிய வட்­டா­ரத்­தில் நில­வும் பதற்­றத்­திற்கு அமெ­ரிக்­காவே கார­ணம் என்று வெளிப்­

ப­டை­யாக கூறி­யுள்­ளார் வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன்.

பாது­காப்பு தொடர்­பான கண்­காட்சி ஒன்­றில் தொடக்க உரை நிகழ்த்­தி­ய­போது அவர் இவ்­வாறு கூறி­னார்.

அப்­போது பேசிய அவர், "தென் கொரி­யா­வின் ஆயு­தக் குவிப்­பும் அமெ­ரிக்­கா­வின் விரோ­தக் கொள்­கை­க­ளுமே வட­கொ­ரியா ஆயு­தங்­களை அதி­க­ரிப்­ப­தற்­குக் கார­ணம்," எனக் கூறி­னார்.

ஆயு­தங்­க­ளை அதி­க­ரிப்­பது தற்­காப்­புக்­காக மட்­டுமே, போரைத் தொடங்­கு­வ­தற்கு அல்ல எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

வட­கொ­ரி­யா­வு­டன் எந்­த­வி­த­மான விரோத நோக்­க­மும் இல்லை என்று பைடன் நிர்­வா­கம் பல­முறை கூறி­யுள்­ளது.

ஆனால், அதை நம்­பு­வ­தற்கு அவர்­க­ளின் நட­வ­டிக்­கை­களில் எந்த அடிப்­ப­டை­யும் இல்லை எனவும் கிம் கூறி­னார்.

அண்மைய வாரங்­களில் வட­கொ­ரியா, நீண்ட தூர கப்­பல் ஏவு­கணை, ரயிலில் இருந்து ஏவும் ஏவு­கணை, ஹைப்­பர்­சோ­னிக் என அடுத்­த­டுத்து ஏவு­க­ணைச் சோத­னை­களை நடத்­தி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!