அமெரிக்காவில் காட்டுத் தீ

அமெரிக்காவில் காட்டுத் தீ

1 mins read
1c953795-9a2d-4003-8567-91902e3e36f2
-

கலிஃபோர்னியாவில் பரவிவரும் அலிசா காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பாளர் ஒருவர் கடுமையாகப் போராடும் காட்சி. அங்கு காட்டுத்தீ நேற்று முன்தினம் 6,000 ஏக்கர் அளவுக்குப் பரவியது. படம்: கெட்டி இமேஜஸ்