சீனாவுக்கான ஹாங்காங் எல்லை திறப்புக்காக காத்திருக்கும் மக்கள்

சீனாவுக்கான ஹாங்காங் எல்லை திறப்புக்காக காத்திருக்கும் மக்கள்

1 mins read
77a0af53-19c6-4060-83de-2ef9b75ddf09
-

ஹாங்­காங்: வெளி­நா­டு­க­ளுக்­கான எல்­லையை வேண்­டு­மென்றால் மெது­வா­கத் திறந்­து­கொள்­ள­லாம். ஆனால் சீனா­வுக்­கான ஹாங்­காங் எல்லையை சீக்­கி­ரம் திறந்­தால் நல்­லது என்றும் ஹாங்காங்கில் இருந்து சீனா செல்­வோ­ருக்கு தனி­மைப்­ ப­டுத்­தும் உத்­த­ர­வில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட வேண்­டும் என்றும் ஹாங்காங் மக்கள் விரும்­பு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.