தெற்காசியாவில் பல இடங்களில் கொண்டாடப்படும் நவராத்திரி விழா முடிவுற்றதைக் குறிக்கும் விஜயதசமி நாளான நேற்று நேப்பாள மக்கள் விளக்கேற்றி வழிபட்டனர். பங்ளாதேஷிலும் விஜயதசமி வழிபாடுகள் நடந்தன. ஆனால் அங்கு வன்முறை ஏற்பட்டது. படம்: ஏஎப்பி
தெற்காசியாவில் விஜயதசமி வழிபாடுகள்
1 mins read
-

