லெபானன் வன்முறை: துக்கம் அனுசரிப்பு

பெய்­ரூட்: லெப­னான் தலை­ந­கர் பெய்­ரூட்­டில் நேற்­று­முன்­தி­னம் நிகழ்ந்த துப்­பாக்­கிச் சூட்­டைத் தொடர்ந்து, நேற்று அந்­நாட்­டில் துக்­கம் அனு­ச­ரிக்­கப்­பட்­டது.

பெய்­ரூட் துறை­மு­கத்­தில் கடந்­தாண்டு நிகழ்ந்த வெடிப்பு பற்­றிய வழக்கு குறித்து அதி­ருப்தி தெரி­வித்து ஹிஸ்­புல்லா அமைப்­பின் ஏற்­பாட்­டில் ஷியா முஸ்­லிம்கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­போது துப்­பாக்­கிச்­சூடு நடந்­தது.

கட்­ட­டக் கூரை­களில் இருந்த துப்­பாக்­கிக்­கா­ரர்­கள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைச் சுட்­ட­தாக ஹிஸ்­புல்லா அமைப்பு கூறி­யது. அதில் குறைந்­தது ஆறு பேர் கொல்­லப்­பட்­டனர்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 219 பேர் மாண்ட துறைமுக வெடிப்பு பற்றி பல சர்ச்­சை­கள் லெப­னா­னில் நில­வு­கின்­றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!