ஹைட்டியில் அமெரிக்கர்கள் கடத்தப்பட்டனர்

ஹைட்டியில் அமெரிக்கர்கள் கடத்தப்பட்டனர்

1 mins read
63e8d141-c23b-4cb7-8a24-4587a25140c3
-

ஹைத்தி: அமெரிக்காவைச் சேர்ந்த 17 கிறிஸ்தவ மிஷனரிகள், குழந்தைகள் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஒரு ஆதரவற்றோர் இல்லத்தைவிட்டு வெளியேறும்போது போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டதாக ஹைத்தி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹைட்டியில் பணக்காரர்கள் கடத்தப்படுவது அவ்வப்போது நிகழக்கூடியது என்றாலும், இத்தனை அமெரிக்கர்கள் ஒன்றாகக் கடத்தப்பட்டுள்ளது அங்குள்ள அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.