ஜப்பானிய எரிமலை வெடிப்பு

ஜப்பானிய எரிமலை வெடிப்பு

1 mins read
b3ad3218-40bd-438e-b00a-39c0b034d3b7
-

ஜப்பானின் கியூஷு தீவிலுள்ள மவுண்ட அசோ என்ற எரிமலை இன்று வெடித்தது. வானத்தில் சாம்பலும் கற்களும் பெய்ந்தபோதும் காயங்களோ மரணங்களோ ஏற்படவில்லை.

எரிமை ஜப்பானிய நேரப்படி காலை 11.43 மணிக்கு வெடித்ததாக ஜப்பானிய வானிலை அமைப்பு தெரிவித்தது.

1,592 மீட்டர் உயரமான இந்த எரிமலை, கடைசியாக 2019 வெடித்தது.