வடக்கு ஆஸ்திரேலியாவின் யால்போரோ நகரத்தில் இன்று பெய்த ஆலங்கட்டி மழையின்போது ஒவ்வொன்றும் மாங்காய் அளவிற்குப் பெரிதாக இருந்ததாகவும் அவற்றில் சில கார் கண்ணாடிகளைக்கூட உடைத்துவிட்டதாகவும் ஊடக தகவல்கள் கூறுகின்றன. அவை 16 செ.மீ. சுற்றளவுகொண்டதாக இருந்ததாக ஆஸ்திரேலிய வானிலை மையம் கூறியது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குயீன்ஸ்லாந்தில் கொட்டிய 14 செ.மீ. சுற்றளவு கொண்ட ஆலங்கட்டிகளே இதுவரை பெரிதாக இருந்தது. படம்: ராய்ட்டர்ஸ்
பெருங்கட்டிகளாக கொட்டிய ஆலங்கட்டி மழை
1 mins read
-