பிஸ்கெட்டுகளை ஆராயும் மலேசியா

பிஸ்கெட்டுகளை ஆராயும் மலேசியா

1 mins read
60c8c1b2-9bca-4b11-9a4b-4873a39a3084
-

கோலாலம்பூர்: சில பிஸ்கெட் வகைகளில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய பொருள் இருப்பதாக வந்த தகவலை மலேசியா விசாரித்து வருகிறது. பிரபல ஹப் செங் நிறுவனம் தயாரிக்கும் பிஸ்கட்டுகளும் (படம்) இவற்றில் அடங்கும்.

ஹாங்காங்கைச் சேர்ந்த பயனீட்டாளர் கண்காணிப்பு அமைப்பு இதைக் கண்டுபிடித்துள்ளது.