நியூசிலாந்தில் 2வது நாளாக தொற்று அதிகரிப்பு

ஆக்­லாந்து: நியூ­சி­லாந்­தில் 2வது நாளாக தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. நேற்று ஒரு நாள் மட்­டும் 109 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இவற்­றில் பெரும்­பா­லா­னவை ஆக்­லாந்­தில் பதி­வா­னவை.

ஒரு கட்­டத்­தில் கிரு­மித்­தொற்று அறவே இல்­லாத நாடாக நியூ­சி­லாந்து இருந்­தது.

ஆனால் அதி­வே­கத்­தில் பர­வும் தன்­மை­கொண்ட டெல்டா கிருமி அர­சுக்கு சவா­லாக இருந்து வரு­கிறது. இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாக ஆக்­லாந்து நக­ரம் முடக்­கத்­தில் வைக்­கப்­பட்­டும் தொற்று குறை­வ­தாக இல்லை.

ஏறக்­கு­றைய ஓராண்­டுக்­குப் பிறகு தென் தீவி­லும் முதல் தொற்­றுச் சம்­ப­வம் பதி­வா­ன­தால் அர­சுக்கு மேலும் தலை­வலி அதி­க­ரித்­துள்­ளது. இருந்­தா­லும் தொற்று மேலும் பர­வும் சாத்­தி­ய­மில்லை என்று அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களை குறைக்க முடி­யா­த­தால் நாட்­டில் தொற்று ஏற்­ப­டு­வதை முழு­மை­யாக ஒழிக்­கும் முயற்­சியை பிர­த­மர் ஜெசிந்தா ஆர்­டர்ன் கைவிட்­டுள்­ளார்.

அதற்­குப் பதி­லாக கிரு­மித்­தொற்­றோடு வாழும் முறைக்கு நியூ­சி­லாந்து மக்­களை அவர் தயார்ப் ப­டுத்தி வரு­கி­றார்.

நியூ­சி­லாந்து 71 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர். அவர்­களில் 77 விழுக்­காடு ஆக்­லாந்து நக­ர­வா­சி­களும் அடங்­கு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!