கப்பலிலிருந்து சரிந்து நீருக்குள் பாய்ந்த வாகனம்

கப்பலிலிருந்து சரிந்து நீருக்குள் பாய்ந்த வாகனம்

1 mins read
5b429f64-f4e5-4693-be6d-d1970c7784ca
-
Google News Preferred Icon

டென்மார்க்கில் உள்ள துறைமுகம் ஒன்றில், நிறுத்தப்பட்டு உள்ள கப்பலில் இருந்து கனரக வாகனம்

ஒன்று உருண்டு தண்ணீருக்குள் விழுந்தது. வாகனத்தைப் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கான கை

'பிரேக்'கை இயக்க ஓட்டுநர் மறந்துவிட்டதால் இந்நிலை நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்