'நல்லநிலையில் பிரிட்டிஷ் அரசியார்'

'நல்லநிலையில் பிரிட்டிஷ் அரசியார்'

1 mins read
23fbaced-a2c5-4634-a67a-dcaa3367ce0f
-

ரோம்: பிரிட்­டிஷ் அரசியார்

இரண்டாம்

எலி­ச­பெத், 95, (படம்) நல்ல நிலை­யில் இருப்­ ப­தாக பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தெரி­வித்­தார். கடந்த புதன்­கி­ழமை அவ­ரு­டன் உரை­யா­டி­ய­தா­க­வும் சேனல் 4 செய்­தி­யி­டம் சனிக் கிழமை அவர் கூறி­னார். தாம் திட்­ட­மிட்­டி­ருந்த பய­ணங்­களை எலி­ச­பெத் அரசியார் திடீ­ரென்று ரத்து செய்­து­விட்டு உடல்­ந­லக்­கு­றைவு கார­ண­மாக ஓர் இரவு மருத்­து­வ­ம­னை­யில் தங்கியதாகவும் கொவிட்-19 தொடர்­பான உடல்­ந­லக் குறைவு அவ­ருக்கு ஏற்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து, குைறந்­த­

பட்­சம் இரு வாரங்­க­ளுக்கு ஓய்வு எடுக்­கு­மா­றும் அதி­கா­ரத்­துவ வரு­கை­க­ளைத் தவிர்க்­கு­மா­றும் அவ­ருக்கு மருத்­து­வர்­கள் ஆலோ­சனை வழங்கி உள்­ள­னர்.