கோலாலம்பூர்: தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகக் கூறி 'ஸ்மார்ட் குளோவ் மேக்கர்' என்ற ரப்பர் கையுறை செய்யும் நிறுவனத் தயாரிப்புகளை அமெரிக்க சுங்க அதிகாரிகள் அந்நாட்டிற்குள் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளனர். இதுபோல் இறக்குமதி தடையை எதிர்கொள்ளும் ஐந்தாவது நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றிக் கூறிய அமெரிக்காவின் சுங்க வரி, எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நிறு
ளவனம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.