'உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கலாம்'

'உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கலாம்'

1 mins read
95716ff4-ed61-4f93-92d3-0180f03aa66a
-

வாஷிங்­டன்: உக்­ரேன் மீது ரஷ்யா எப்­போ­தும் படை­யெ­டுக்­கக்­கூ­டும் என்று அமெ­ரிக்­கா­வும், ஐரோப்­பிய நாடு­களும் எச்ச­ரிக்கை விடுத்­துள்­ளன. உக்­ரேன் நாட்டு எல்­லை­யில் ரஷ்ய படை­கள் வலுப்­பெற்று வரு­வதை அமெ­ரிக்கா உன்­னிப்­பாகக் கவ­னித்து வரு­வ­தா­க­வும், அங்கு போர்ச்­சூ­ழல் காணப்­படு­வ­தாகவும் கவலை தெரி­வித்­துள்­ளது. அதை ரஷ்யா மறுத்துள்ளது.