ஆஸ்திரேலியாவின் உயர் விருது பெறும் இந்திய வம்சாவளி பெண்

ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 2022க்கான ஆஸ்திரேலியர் விருது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுசுழற்சி செய்வதன் மூலம் கழிவுப்பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் பொருட்களை உற்பத்திசெய்வதற்கான செயல்முறையை வீணா சஹஜ்வல்லா கண்டுபிடித்தார்.
நேற்று திங்கட்கிழமை இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மும்பையில் பிறந்து கனடாவின் வேன்கூவர் நகரில் துறைசார் கல்வியை நிறைவுசெய்து, கணவரோடு ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த வீணா, Sustainable Materials Research and Technology எனப்படுகின்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டுமுதல் பேராசிரியராக பணியாற்றும் இவர், 1989ஆம் ஆண்டிலிருந்து துறைசார்ந்த ஆராய்ச்சிகளிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!