கண்ணியில் சிக்கி தும்பிக்கை இழந்த யானை

கண்ணியில் சிக்கி தும்பிக்கை இழந்த யானை

1 mins read
8bc14822-9fe0-4594-bd96-5ceff1f7e176
வேட்டைக்காரர்கள் வைத்த கண்ணியில் சிக்கிய யானையின் உயிரை காப்பாற்ற அதன் தும்பிக்கை அகற்றப்பட்டது. படம்: இணையம் -

சுமத்ரா: இந்­தோ­னீ­சி­யா­வின் சுமத்ரா தீவில் வேட்­டைக்­கா­ரர்­கள் வைத்த பொறி­யில் சிக்­கிய யானை­யின் உயி­ரைக் காப்­பாற்­றுவதற்காக அதி­கா­ரி­கள் அதன் தும்­பிக்­கையை அகற்­றி­னர்.

அழிந்து வரும் சுமத்ரா யானை­களில் 700 மட்­டுமே எஞ்­சி­யி­ருக்­கின்­றன. அவற்­றுள் ஒன்­றான 1 வயது யானைக்­குத்­தான் இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது.

பணத்­திற்­காக காட்டு விலங்­கு­களை வேட்­டை­யா­டும் நோக்­கம் கொண்­ட­வர்­க­ளின் செயல் என்­பதை இது வெளிப்­ப­டை­யாக காட்­டு­வ­தாக ஆச்சே பகுதி வன­வி­லங்கு அதி­காரி அயண்டோ கூறி­னார்.