தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியாவில் தீயில் எரிந்து கருகிய மீன்பிடிப் படகுகள்

1 mins read
27abcd49-59e9-40b1-b90a-6bb1a1d5157a
-

இந்­தோ­னீ­சி­யா­வின் மத்­திய ஜாவா­வில் உள்ள தேகல் துறை­மு­கத்­தில் நின்­றி­ருந்த

மீன்பிடிப் பட­கு­களில் சில நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு தீப்­பற்றி எரிந்­தன. நேற்று காலை வரை எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும் மத்திய ஜாவா ஆளுநர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

படம்: ராய்ட்­டர்ஸ்