மலாக்கா மாநில பொதுத் தேர்தலில் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, நேற்று 217 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இதில் நேற்று மாலை நான்கு மணி நிலவரப்படி 61 விழுக்காடு வாக்குகள் பதிவானது. தேசிய முன்னணி, பெரிக்காத்தன் நேஷனல், பக்கத்தான் ஹரப்பான் ஆகிய கூட்டணிகளுக்கு இடையிலான மும்முனைப் போட்டியாக இந்தத் தேர்தல் அமைந்தது. படம்: பசிர் சிஸ்வோ
மலாக்கா வாக்குப்பதிவு
1 mins read
-

