பள்ளிக்குத் திரும்பிய மாணவர்கள்

பள்ளிக்குத் திரும்பிய மாணவர்கள்

1 mins read
184da5ad-6ebe-448b-b2b1-7af9ceac73a7
-

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான இலக்கை அடைந்தவுடன் கிருமித்தொற்றுக்கு மத்தியில் இயல்பு வாழ்க்கையைத் தொடங்கியுள்ளது தென்கொரியா. அதன் அடுத்தகட்டமாக மாணவர்கள் நேற்று முதல் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பினர். தென்கொரியாவில் ஒட்டுமொத்தமாக 78.8 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும் சென்ற வியாழக்கிழமை ஆக அதிக கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. எனவே கிருமிப்பரவல் நிலவரம் மோசமடைந்தால் மீண்டும் இணைய வழி கற்றல் கொண்டு வரப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்