இஸ்ரேலில் 5 முதல் 11 வயதுடைய சிறார்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நேற்றுத் தொடங்கியது. அண்மையில் இஸ்ரேலில் தொடங்கியுள்ள கிருமிப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 11 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் என்கிறது புள்ளிவிவரம். அந்நாட்டின்
9.4 மில்லியன் மக்கள்தொகையில், 1.2 மில்லியன் பேர்
ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளாவர். படம்: ஏஎஃப்பி