சிட்னி: ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரமான பிரயன் பேவில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் இருந்த விடுதியில் தங்கியிருந்த அனைவரும் 48 மணி நேரத்திற்கு அங்கேயே பூட்டப்பட்டனர். அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் குறைவாக உள்ளதால் கிருமிப் பரவல் அச்சம் எழுந்துள்ளது.