தைவானில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தைப்பே: அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் திடீர் பய­ண­மாக தைவான் சென்­ற­னர். அவர்­கள் நேற்று காலை தைவான் அதி­பரை சந்­தித்துப் பேசி­னர். இந்த சந்­திப்பு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கிறது.

தைவா­னு­ட­னான அமெ­ரிக்க உறவு மிக­வும் வலு­வா­ன­து ­என தைவான் சென்­றுள்ள அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான மார்க் டகானோ கூறி உள்­ளார்.

இந்த ஆண்­டில் அமெ­ரிக்க உறுப்­பி­னர்­கள் தைவா­னுக்கு மூன்­றா­வது முறை­யாக பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

தைவானில் கிருமிப் பரவலைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அமெரிக்கா தடுப்­பூ­சி­களை நன்­கொ­டை­யாக வழங்­கியது.

அடுத்த மாதம் நடை­பெற உள்ள ஜன­நா­யக உச்­சி­மா­நாட்­டில் பங்­கேற்க வரும்­படி தைவானுக்கு அமெ­ரிக்கா அழைப்பு விடுத்­து

உள்­ளது. இத­னால் சீனா கடும் அதி­ருப்தி அடைந்­துள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!