பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனை சென்ற எம்.பி.

பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனை சென்ற எம்.பி.

1 mins read
1891c732-e445-4fd7-8be2-2e8eb205a03a
நியூசி லாந்து எம்.பி. ஜென்டர்.படம்: ஜென்டர்/ ஃபேஸ்புக் -

மெல்பர்ன்: நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலி ஆன் ஜென்டர் நேற்றுக் காலை பிரசவ வலி ஏற்பட்டதால் சைக்கிள் ஓட்டியே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவருக்கு ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறந்துள்ளது.

"இன்று காலை 3.04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்ேறாம். பிரசவ வலியில் சைக்கிள் ஓட்டும் திட்ட மில்லை. ஆனால் அது நடந்து விட்டது" என்று நேற்று ஃபேஸ்புக் பதிவில் ஜென்டர் குறிப்பிட்டு உள்ளார்.