ஓமிக்ரான் கிருமி அதிக அளவில் உருமாறலாம்

ஓமிக்ரான் என்ற புதிய உருமாறிய கொவிட்-19 கிருமி, டெல்ட்டா கிருமியை காட்டிலும் அதிக அளவில் உருமாறக்கூடிய ஆற்றல் இருப்பதாக ஓமிக்ரான் கிருமியைக் காட்டும் படம் ஒன்று கூறுகிறது. ரோமின் பம்பினோ கேசு என்ற மருத்துவமனையில் தயாரிக்கப்பட்ட இந்த முப்பரிமாணப் படம், ஓமிக்ரான் கிருமி அணு மீது பல்வேறு உருமாற்றங்கள் தென்படுவதாக அந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

“இந்த உருமாற்றங்கள் அசல் கிருமி மிகவும் ஆபத்தானது என்பதல்ல. மனித உடலுக்கு ஏற்ற விதத்தில் இக்கிருமி பரிணாமம் அடை ந்திருப்பதை இது காட்டுகிறது. இது முன்னைய கொரோனா கிருமிகளைக் காட்டிலும் ஆபத்தானதா இல்லையா என்பதை ஆய்வுகள் மூலம் தெரிய வரும்,” என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!