வடசீனாவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன

வடசீனாவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன

1 mins read
02ca0d58-06ab-4ca6-bfed-0b2c71f4f70a
-

பெய்­ஜிங்: சீனா­வின் வடக்­குப் பகு­தி­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்கப்­பட்­டோர் எண்­ணிக்கை மீண்­டும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் அங்­குள்ள இரண்டு நக­ரங்­கள் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளன.

பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சேவை­தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்கப் பட்டுள்ளது.

பொது­மக்­க­ளின் நட­மாட்­டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.