மலேசியாவில் 11,000 பேர் நொடித்து போயினர்

மலேசியாவில் 11,000 பேர் நொடித்து போயினர்

1 mins read
514bf746-257b-4e29-8e08-30e9892608d8
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் 2020 மார்ச்­சில் கொள்­ளை­நோய் தாக்­கி­ய­தி­லி­ருந்து இது­வரை 11,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் நொடித்­து போன­வர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதனை தெரி­வித்த பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரான டாக்­டர் வான் ஜுனைடி, 2020 மார்ச் முதல் டிசம்­பர் வரை­ 6,344 திவா­லான சம்­ப­வங்­களும் 2020ல் மார்ச் முதல் அக்­டோ­பர் வரை­ 4,863 திவா­லான சம்­ப­வங்­களும் பதிவான­தாகத் தெரி­வித்­தார்.