'அமெரிக்க ஆயுதங்களை அழியுங்கள்'

'அமெரிக்க ஆயுதங்களை அழியுங்கள்'

1 mins read
d08097eb-2926-451d-8e53-d891273a4e16
-

மனித உரிமை பிரச்சினைகள், சீனாவுடனான கம்போடியாவின் நெருங்கிய உறவு காரணமாக கம்போடியா மீது அமெரிக்கா ஆயுதத் தடையை விதித்தது.

கம்போடியாவில் சீனாவின் நடவடிக்கைகள் காணப்படுவ தாகவும் அமெரிக்கா கூறியது.

இதையடுத்து, அமெரிக்க ஆயுதங்களை அழித்துவிடவோ அல்லது கிடங்குகளில் கொண்டுபோடும்படியோ கம்போடியத் தலைவர் ஹுன் சென் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டார். அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தும் பலர் போரில் தோற்றதாகவும் அவர் சொன்னார்.