310 கிலோ எடை கொண்ட நீலக்கல்

310 கிலோ எடை கொண்ட நீலக்கல்

1 mins read
cf2dea14-9075-4ec7-9017-4eb4b93033d0
-

கொழும்பு: உல­கி­லேயே ஆகப் பெரி­தாக இருப்­ப­தா­கக் கூறப்­படும் நீலக்­கல்லை இலங்கை அதி­கா­ரி­கள் காட்­சிக்கு வைத்­துள்­ள­னர்.

அரிய கற்­கள் அதி­கம் தோண்டி எடுக்­கப்­படும் இரத்­தி­ன­புரி நக­ரில், 310 கிலோ எடை கொண்ட இந்­தக் கல் சுமார் மூன்று மாதங்­க­ளுக்கு முன் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. பெருங்­கல் கண்­டெ­டுக்­கப்­பட்ட ரத்­தி­னக்­கல் குழி­யின் உரி­மை­யா­ளர் ஒரு­வ­ரது வீட்­டில் இக்­கல் தற்­போது காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளது.