முதல் பெண் போலிஸ் அதிகாரி

முதல் பெண் போலிஸ் அதிகாரி

1 mins read
78c24192-9a9d-4d33-9ff6-caa7de354bba
-

நியூயார்க்: நியூயார்க் நகரில் முதல்முறையாக பெண் ஒருவர் காவல்துறை தலை வராக நியமிக்கப்பட உள்ள தாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திருவாட்டி கீச்சந்த் செவெல் என்பவர் அந்தப் பொறுப்புக்கு வரும் மூன்றாவது கறுப்பினத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க தக வல். சட்ட அமலாக்கத்தில் நியூயார்க் நகர் நம்பிக்கையை இழந்துவரும் நிலையில் இந்த நியமனம் இடம்பெற உள்ளது.