கறுப்புப் பட்டியலில் 8 சீன நிறுவனம்

கறுப்புப் பட்டியலில் 8 சீன நிறுவனம்

1 mins read
b1deffb8-1ccd-448b-8eba-63e7d0d549eb
-

வாஷிங்டன்: அமெரிக்கா தனது முதலீட்டுக் கறுப்புப் பட்டியலில் மேலும் எட்டு சீன நிறுவனங்களைச் சேர்த்து உள்ளது. உலகின் ஆகப் பெரிய வர்த்தக வானூர்தி தயாரிப்பாளர் எஸ்இஸட் டிஜெஐ டெக்னாலஜி நிறுவன மும் அதில் ஒன்று என ஃபைனான்சியல் டைம்ஸ் நேற்று தெரிவித்தது.